உயிரே  உன்னோடு தான் எந்தன் உயிர்  
மனமே மலரின் வாசத்தோடுதான் உன் சந்தோசம் 
 மலரே அவளுக்கு பதில் தான் என்னோடு  இப்போது நீ !!!!!!!!
அவள் போல் நீயும் என்னை உன் முற்களால் 
என் மனதை துளைகத்தே .......
நொடிகள் நகர துளி துளி யாக 
இறக்கிறேன் அவள் நினைவோடு !!!!!!!!! 
Your command to  email me
Subscribe to:
Comments (Atom)









